அழகு




நீ மருதாணி 

பறிக்கும் நாளில்

மகிழ்ச்சியில் 

சிவந்துபோகிறது மரம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிறுகதை