குழந்தை வழிச் சாலை

குழந்தை தின்று வீசிய

கரும்பு சக்கைகளில்

கொஞ்சம் கூடுதலாய் மொய்த்தன

எறும்புகள்

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிறுகதை